Facebook இல் பகிர்வைப் புகாரளித்தல்
இந்தத் தகவல்கள் Facebook இல் பகிர்வை (எடுத்துக்காட்டு: பதிவு, படம் அல்லது கருத்து) புகாரளிக்க விரும்பும் நபர்களுக்கானவையாகும்.
உங்கள் கணக்கில் உள்நுழைவதில் சிக்கல் இருத்தல் போன்ற பிற பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக நினைத்தால், நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி மேலும் அறிக.
Facebook இல் உள்ள முறைகேடான பகிர்வு அல்லது ஸ்பேம் குறித்து புகாரளிப்பதற்கான சிறந்த வழி, பகிர்வின் அருகில் உள்ள 'இணைப்பைப் புகாரளித்திடுக' என்பதைப் பயன்படுத்துவதாகும். உள்ளடக்கத்தை எவ்வாறு எங்களிடம் புகாரளிப்பது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வன்கொடுமையை புகாரளிப்பது குறித்து மேலும் அறிக.
உங்களிடம் கணக்கு இல்லையென்றால் அல்லது நீங்கள் புகாரளிக்க விரும்பும் உள்ளடக்கத்தைப் பார்க்க முடியவில்லை என்றால் (எடுத்துக்காட்டு: யாரோ ஒருவரால் நீங்கள் தடுக்கப்பட்டுளீர்கள்), நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறியவும்.
பகிர்வைப் புகாரளித்தல்
ஒரு சுயவிவரத்தைப் புகாரளித்தல்
பதிவுகள்
உங்கள் டைம்லைனில் உள்ள பதிவுகள்
படங்கள் மற்றும் வீடியோக்கள்
Messages
பக்கங்கள்
குழுக்கள்
நிகழ்வுகள்
கருத்துகள்
Ads on Facebook
Hashtags
Other ways to get help
Chat with Meta AI support assistant
Resolve issues, make changes and get support in real time
